ஆவடுதுறை ஆதீனமும் ஆவுடையார் கோயிலும்
₹40.00
ஆசிரியர்: சே. ஜெயசெல்வன், தமிழாசிரியர், திருவாவடுதுறை ஆதீனம் மேல்நிலைப்பள்ளி, திருவிடைமருதுார்
பக்கங்கள்: 64
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• திருப்பெருந்துறை எனப் போற்றப்படும் இன்றைய ஆவுடையார்கோயில் ஊரில், பிரதானமாக ஆத்மநாத சுவாமி கோயிலும், வடக்கூரில் கைலாசநாதர் கோயிலும் அமைந்துள்ளன
• அதேபோல் பள்ளிக்கூட விநாயகர் கோயில் உள்ளிட்ட சிறுகோயில்களும் உள்ளன
• இக்கோயில்களைப் பற்றிய அறிமுகமும் வரலாறும் இந்நுாலில் கூறப்பட்டுள்ளது
• அதோடு திருவாவடுதுறை ஆதீனத்தின் தோற்ற வரலாறும் அதன் பணிகளும் சுருக்கமாக கூறப்பட்டுள்ளன



