திருவாசகத்தில் பன்முகத் திறன்
₹154.00
ஆசிரியர்: முனைவர் தி. மகாலட்சுமி
பக்கங்கள்: 158
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
• திருவாசகத்தின் கருத்துகள், பிற படைப்புகளில் எவ்விதம் இடம் பெற்றுள்ளன என்பதை ஆய்வு செய்கிறது இந்நுால்
• திருவாசகத்தை ஏற்றுப் போற்றிய மகான்கள், சான்றோர் பற்றியும் அவர்கள் ஏற்றுப் போற்றிய விதத்தையும் இந்நுால் பதிவு செய்கிறது
• திருமந்திரம், மூவர் தேவாரம், திவ்ய பிரபந்தம் ஆகிய நுால்களின் கருத்துகளும் திருவாசகக் கருத்துகளும் ஒத்துச் செல்லும் பகுதிகள் குறித்து ஆசிரியர் விரிவாகப் பேசியுள்ளார்
• திருவாசகத்தில் சைவ சித்தாந்தக் கருத்துகள், வாழ்வியல் நெறிகள் ஆகியவையும் இந்நுாலில் இடம் பெற்றுள்ளன






