சிவஞானபோதச் சிற்றுரைத் தெளிவு
₹150.00
உரையாசிரியர்: ஆதீன வித்துவான் த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
பக்கங்கள்: 360
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• சிவஞானபோதத்திற்கு பேருரையாகிய திராவிட மாபாடியம் அருளிச் செய்தவர் ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகள்
• மாபாடியம் பயில்வதற்கு அடிப்படையாக சிற்றுரையும் அருளிச் செய்தார்
• அந்த சிற்றுரையினை எளிதில் பயில்வதற்கு உரிய உரைநடை நுால் இது
• சிற்றுரையில் எளிதில் விளங்காத பகுதிகளும் இலக்கணக் குறிப்புகளும் இதில் நன்கு விளக்கித் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன
• 1963 ஆம் ஆண்டு இரு பாகங்களாக வெளிவந்த இந்நுால் தற்போது ஒரே நுாலாக வெளிவந்துள்ளது
• சிவஞானபோதம் பயிலும் தத்துவ மாணவர்களுக்கு இந்நுால் உறுதுணையாக இருக்கும்






