சித்தாந்தக் கட்டளை
₹35.00
ஆசிரியர்: பூவை கலியாணசுந்தர முதலியார்
பக்கங்கள்: 60
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• தத்துவங்களை உரைநடை வடிவில் சுருக்கிச் சொல்வன கட்டளை நுால்கள்
• 1885 ஆம் ஆண்டில், பூவை கலியாணசுந்தர முதலியார் இந்நுாலை எழுதி வெளியிட்டார்.
• அதன்பின், அச்சான கட்டளை நுால்களுள் இதுவும் ஆசிரியர் பெயரின்றி சேர்க்கப்பட்டு வெளியானது
• சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் புரிந்து கொள்ள இந்தக் கட்டளை நுால் பெரிதும் உதவும்


