ஸ்ரீசிவப்பிரகாச தேசிகர் குருபூஜை விழா மலர் (விநாயகர் பிரபந்தத் திரட்டு)
₹80.00
தொகுப்பு: ஆதீன சமயப் பரப்புநர் கம்பபாத சேகரன் இ. சங்கரன், திருநெல்வேலி
பக்கங்கள்: 224
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• துறைசை ஆதீனத்தின் 23வது குருமகா சந்நிதானத்தின் குருபூஜை விழா மலராக வெளியானது
• பதிகம், அகவல், கலிவெண்பா, கலிவிருத்தம், பஞ்சரத்நம், பஞ்சகம், பஞ்சரத்தினத் திருப்புகழ், ஒருபா ஒருபஃது, இருபா இருபஃது, மாலை, பாமாலை, உயிர் வருக்க மாலை, எழுகூற்றிருக்கை, சித்திரக் கவிகள் ஆகிய பிரபந்த வகைகளைச் சேர்ந்த விநாயகர் மீதானபாடல்கள் திரட்டப்பட்டுள்ளன
• ஒளவையார் தொடங்கி 20 ம் நுாற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்கள் வரை 30க்கும் மேற்பட்டோரின் பாடல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன





