0

பாணாபுரம் திருக்கோவில் – தலவரலாறும் சிவலிங்கமும்

20.00

ஆசிரியர்: சபா. ப. மகாலிங்கம், திருவிடைமருதுார்

பக்கங்கள்: 48

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• தற்போதைய தஞ்சை மாவட்டம், திருவிடைமருதுார் வட்டத்தில், கோவிந்தபுரம் அருகே அமைந்துள்ள தலம்
• இங்கு அபிராமி அம்மை உடனுறை பாணபுரீஸ்வரர் கோயில் கொண்டுள்ளார்
• கோயில் அமைப்பு, புராணச் செய்திகள், தலபுராணங்களில் பாணாபுரம், திருவிழாக்கள் பற்றிய தகவல்கள் இந்நுாலில் இடம்பெற்றுள்ளன
• நுாலின் பிற்பகுதியில், திருக்கோயில் திருப்பணி செய்தோர் பெறும் பயன்கள், மா. வே. நெல்லையப்ப பிள்ளை எழுதிய ‘சிவலிங்கம்’ என்ற கட்டுரை, தா. ம. வெள்ளைவாரணனார் எழுதிய ‘சிவாலய கைங்கர்யம்’ என்ற கட்டுரை, தெளிவுரையுடன் இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன

Order on WhatsApp