சூரியனார்கோயில் தலவரலாறு
₹20.00
ஆசிரியர்: முனைவர் ப. சுவாமிநாதன், திருவாவடுதுறை
பக்கங்கள்: 96
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• தென்பாரதத்தில் சூரியனுக்கு என்றே தனிக்கோயில் அமைந்துள்ள ஒரே தலம் சூரியனார்கோயில்
• இங்குள்ள சூரியனார்கோயிலில், சூரியன் நடுவில் இருக்க அவரைச் சுற்றிலும் மற்ற எட்டு கோள்களுக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைந்துள்ளன
• இக்கோயிலில், ஆகம முறைப்படியே நவக்கிரக நாயகர்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்
• முதற்குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலின் தலபுராணச் செய்திகள், வரலாற்றுச் செய்திகள் இந்நுாலில் இடம்பெற்றுள்ளன



