0

நமச்சிவாய மூர்த்தி மும்மணிக் கோவை (மூலமும் உரையும்)

80.00

உரையாசிரியர்: முனைவர் கா. நாகராசு

பக்கங்கள்: 96

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய மூவகை யாப்பில் மொத்தம் 30 பாடல்களைக் கொண்டது இந்நுால்
• இந்நுாலில், துறைசையாதீன குருபரம்பரை, சைவ சித்தாந்தக் கொள்கைகள், குருமுதல்வரின் அளவற்ற கருணை சிறப்பாக பாடப் பெற்றுள்ளன
• நுாலின் நடை, சொல்லாட்சி, வருணனை, உவமை கற்போரை ஈர்க்கின்றன
• இந்நுாலுக்கு எளிய, நுட்பமான பொழிப்புரையை உரையாசிரியர் எழுதியுள்ளார்

Order on WhatsApp