0

SIX LONG POEMS FROM SANGAM TAMIL

100.00

மொழிபெயர்ப்பு: என். ரகுநாதன்

Order on WhatsApp
SKU: TNR-ARCHIVE-056 Categories: , , Tags: , ,

Description

பக்கங்கள் (Pages): 124

மொழிபெயர்ப்பு: என். ரகுநாதன்
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
பத்துப்பாட்டில் இடம் பெற்றுள்ள திருமுருகாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய ஆறு நுால்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது
‘தி இந்து’ நாளிதழில் எடிட்டோரியலில் பணியாற்றிய, என். ரகுநாதன், இந்த சங்க நுால்களை மொழிபெயர்த்தவர்
‘ரசிகன்’ என்ற புனைபெயரில் இவர் சில சிறுகதைகளையும் எழுதி வெளியிட்டார்
சங்க இலக்கிய ஆய்வாளர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நுால் இது

Reviews

There are no reviews yet.

Be the first to review “SIX LONG POEMS FROM SANGAM TAMIL”

Your email address will not be published. Required fields are marked *