
St. Tirunavukkarasar’s Tirumurai The Fifth
₹600.00
Translation: Prof. K.G. Seshadri
பக்கங்கள் (Pages): 509
Translation: Prof. K.G. Seshadri
வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
தஞ்சையின் மன்னர் சரபோஜி அரசுக் கல்லுாரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கே.ஜி. சேஷாத்ரி அவர்கள்
பணிக் காலத்தின் போதே அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திருமுறை நுால் இது
சேக்கிழார் அடிப்பொடி டி. என். ஆர்., இந்த மொழிபெயர்ப்பை மிகவும் சிலாகித்து அணிந்துரையும், அப்பரடிகளின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்
ஆங்கிலம் வழியாக திருமுறை அறிய வேண்டும் என விரும்புவோர்க்கு இந்நுால் மிக உதவியாக அமையும்

