0

தில்லைவாழ் அந்தணர் – தொகுப்பும் உரையும்: இரா. சுப்பராயலு

11.00

பக்கங்கள்: 192 | வெளியீடு: மாமன்னன் பதிப்பகம்

Order on WhatsApp

Description

  • பக்கங்கள்: 192
  • வெளியீடு: மாமன்னன் பதிப்பகம்

தில்லைவாழ் அந்தணர் பற்றிய ஆவணத் திரட்டு இந்நுால் எனலாம்

பன்னிரு திருமுறை தொடங்கி, ஆங்கிலயேர்களின் ஆவணம் வரை, தில்லை தீட்சிதர்கள் பற்றி கிடைத்த அனைத்து தகவல்களையும் ஒருங்கே திரட்டியுள்ளார் இந்நுால் தொகுப்பாசிரியர்

வெறும் தொகுப்போடு நிற்காமல், ஒவ்வொரு பாடலுக்கும் பொழிப்புரையும் எழுதியுள்ளார்

சைவ சமய மரபில் தீட்சிதர்களுக்கு உள்ள முக்கிய இடத்தை இந்நுால் தொகுப்பு மூலம் அறிந்து கொள்ளலாம்

சைவ சமய அன்பர்கள், அடியார்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நுால் இது

Reviews

There are no reviews yet.

Be the first to review “தில்லைவாழ் அந்தணர் – தொகுப்பும் உரையும்: இரா. சுப்பராயலு”

Your email address will not be published. Required fields are marked *