TAMIL HEROIC POEMS
₹180.00
மொழிபெயர்ப்பு: ஜி. யு. போப்
பக்கங்கள்: 176
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
- திருக்குறள் உள்ளிட்ட நீதிநுால்களை மொழிபெயர்த்த ஜி. யு. போப், புறப்பொருள் வெண்பா மாலையையும் புறநானுாற்றில் சில பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்
- அந்த மொழிபெயர்ப்புகளை, ஏசியாட்டிக் க்வார்ட்டர்லி ரிவ்யூ இதழிலும், ஜே.எம். நல்லசாமி பிள்ளை நடத்தி வந்த சித்தாந்த தீபிகா ஆங்கில இதழிலும், தமிழன் ஆன்ட்டிக்வோரி இதழிலும் வெளியிட்டு வந்தார்
- இவை மொத்தமாகத் திரட்டப்பட்டு 1910 ஆம் ஆண்டு நுாலாக வெளிவந்தன
- தென்னிந்திய சைவ சித்தாந்த நுாற்பதிப்புக் கழக நிர்வாக இயக்குநர் தாமரைச் செல்வர் வ. சுப்பையா பிள்ளை அவர்களின் பவள விழாவை முன்னிட்டு (70 வயது நிறைவு), 1973 ஆம் ஆண்டு கழக வெளியீடாக இந்நுால் வந்தது
- அதையடுத்து 1997 ஆம் ஆண்டு இந்நுால் மீண்டும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடாக வந்தது. இப்போது பதிப்பில் இல்லை






