0

KUYIL PAATTU – (பாரதியின் குயில் பாட்டு ஆங்கில மொழிபெயர்ப்பு)

70.00

மொழிபெயர்ப்பு: சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் தி. ந. இராமச்சந்திரன் | பக்கங்கள்: 105 | வெளியீடு: T. R. N. Memorial Library and Publications

Order on WhatsApp

Description

  • பாரதியின் கவிதைகள், சேக்கிழார் அடிப்பொடி தி. ந. இராமச்சந்திரன் அவர்களால், 1966 முதல் 1982 ஆம் ஆண்டுக்குள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவை
  • இவற்றில் குயில்பாட்டு முதலில் வெளிவந்தது
  • அதையடுத்து கண்ணன் பாட்டு இரண்டு பாகங்களாக வெளிவந்தது
  • மூன்றாவதாக பாஞ்சாலி சபதம் வெளிவந்தது
  • தமிழ் மூலம், ஆங்கில மொழிபெயர்ப்பு, தேவையான இடங்களில் அருஞ்சொற்பொருள் விளக்கம், குறிப்புகள் என அரிய தகவல் களஞ்சியமாகவும் சிறந்த மொழிபெயர்ப்பு நுால்களாகவும் விளங்குபவை
  • பாரதி ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நுால்கள் இவை

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “KUYIL PAATTU – (பாரதியின் குயில் பாட்டு ஆங்கில மொழிபெயர்ப்பு)”

Your email address will not be published. Required fields are marked *