KURINCHI – P – PATTU / MUTTOLLAYIRAM
₹180.00
மொழிபெயர்ப்பு: பெ. நா. அப்புஸ்வாமி
பக்கங்கள்: 186
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
- அறிவியல் அறிஞர் பெ. நா. அப்புஸ்வாமி, கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டினை 1973 ஆம் ஆண்டும், முத்தொள்ளாயிரத்தை 1977 ஆம் ஆண்டும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்
- அவரது கையெழுத்துப் பிரதிகளை, சேக்கிழார் அடிப்பொடி தி. ந. இராமச்சந்திரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைத்தார்
- 1997 ஆம் ஆண்டில், இந்த நுால்கள் அந்நிறுவனம் மூலம் வெளியாகின
- தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வாளர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய நுால் இது






