வேதாந்த மதவிசாரம்
₹150.00
ஆசிரியர்: நாகப்பட்டினம் வேதாசலம் பிள்ளை எனும் மறைமலையடிகள்
பக்கங்கள்: 158
வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
- பத்தொன்பதாம் நுாற்றாண்டில், சைவ சித்தாந்தத்தை அவைதிகம் என சங்கர அத்வைதிகளும், ராமானுஜ வைணவர்களும் அவதுாறு செய்து வந்தனர்
- இதுதொடர்பாக, சமூகத்தில் பல துண்டுப் பிரசுரங்கள் மற்றும் நுால்கள் மூலம் கருத்துப் போர் நடந்தது. இதில், சூளை சோமசுந்தர நாயகர் பிரதான இடம் வகித்தார்
- அப்போது அவரது மாணவரான வேதாசலம் பிள்ளை (அப்போது அவர் மறைமலையடிகள் ஆகவில்லை), சங்கர அத்வைதிகளைக் கண்டித்து எழுதிய நுால்தான் இது
- சைவ சமயம், வேதாகமங்களையும், உபநிடதங்களையும் ஏற்றுக் கொண்டதால் அது வைதிக மதமே என இந்நுாலில் பலவாறாக நிறுவியுள்ளார் மறைமலையடிகள்
- சைவ சித்தாந்திகள் இந்நுாலை எழுத்தெண்ணிப் பயின்று பயன்கொள்ள வேண்டும்





