மாயூரம் என்று வழங்குகிற திருமயிலைத் திரிபந்தாதி (குறிப்புரையுடன்)
₹25.00
ஆசிரியர்: இராமையர்
குறிப்புரை: உ. வே. சாமிநாதையர்
பக்கங்கள்: 53
வெளியீடு: டாக்டர் உ. வே. சாமிநாதையர் நுால்நிலையம்
- காவிரித் தென்கரையில் உள்ள மயிலாடுதுறைத் தலம், ஆளுடைய பிள்ளையாராலும் ஆளுடைய அடிகளாலும் பாடல்பெற்ற தலம். திருவாவடுதுறை ஆதீனத்தின் நிர்வாகத்தில் உள்ள கோயில்
- மயிலாடுதுறை என்பதன் மரூஉ மயிலை. மயிலாப்பூருக்கும் அதே பெயர் என்பதால் இது தென்மயிலை எனப் போற்றப்படுகிறது
- மொத்தம் 100 கட்டளைக் கலித்துறை செய்யுட்களால் ஆன இந்நுால், சொல்லணியாகிய திரிபு அமையப் பெற்றது. அதனால் திரிபந்தாதி எனப்படுகிறது
- இந்நுாலின் தொடக்கத்தில் தலத்தைப் பற்றிய விரிவான முகவுரை எழுதியுள்ளார் தமிழ்த்தாத்தா உ. வே. சாமிநாதையர்
- இந்நுாலுக்கு மிக விரிவான குறிப்புரை எழுதி, 1930ல் ஐயரவர்கள் பதிப்பித்தார். அதன் மறுபதிப்பே இது




