நவராத்திரி தேவியர் துதித்திரட்டு
₹200.00
தொகுப்பாசிரியர்: சிவஸ்ரீ விஜய. சோமசேகர சிவாசார்யர்
பக்கங்கள்: 104
வெளியீடு: சிவாசார்யர் அறக்கட்டளை & சிவஸ்ரீ சாம்பமூர்த்தி சிவாசார்யர் டிரஸ்ட்
- அம்மைக்கு கொண்டாடப்படும் ஒன்பது நாட்கள் விரதமே நவராத்திரி. இவ்விரதத்தை முன்னிட்டு அம்மையை ஒன்பது நாட்களும் அலங்கரித்து வழிபட வேண்டும் என சாத்திரங்கள் விதிக்கின்றன
- அவ்வாறு வழிபடுவதற்கு ஏதுவாக, இந்த தொகுப்பு நுால் வெளிவந்துள்ளது
- நவராத்திரி நாட்களில் அம்மையை எவ்வாறு வழிபட வேண்டும், நவராத்திரி விரதத்தின் தோற்றம் அதன் மகிமை ஆகியவை நுாலின் முன்னுரையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன
- அதையடுத்து வடமொழியாகிய சம்ஸ்கிருதத்தில் உள்ள, முப்பெரும் தேவியர் மீதான துதிப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன
- அதையடுத்து தமிழில் உள்ள அபிராமி அந்தாதி சகலகலா வல்லி மாலை, திருமுறைகளில் இருந்து அம்மை தொடர்பான தொகுப்பு, திருவிளக்குப் பாடல்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன
- நவராத்திரி நாட்களில் மட்டுமின்றி, அனைத்து நாட்களிலும் வீடுகளில் அம்மையை வழிபடுவதற்கு ஏற்ற துதிப்பாடல்கள் அடங்கிய தொகுப்பு இந்நுால்





