0

தொண்டர் – திருநாவுக்கரசரின் சரிதம் – நாவல் வடிவில்

280.00

ஆசிரியர்: சத்தியப்பிரியன்

பக்கங்கள்: 232

வெளியீடு: சுவாசம் பதிப்பகம்

• சைவ சமயாச்சாரியார் நால்வர் பெருமக்களின் வரலாற்றை, கடந்த 150 ஆண்டுகளில் பலர் பல்வேறு விதமான எழுத்து வகைகளில் வெளிக்கொணர்ந்துள்ளனர்
• 20 ஆம் நுாற்றாண்டின் தொடக்கத்தில், சுந்தரரின் வரலாறு, நாடக வடிவில் ‘திராவிடன்’ இதழில் வெளிவந்தது
• இந்நுாலாசிரியர், அப்பர் எனப் போற்றப்படும் திருநாவுக்கரசரின் வரலாற்றை நாவல் வடிவில் முயன்றுள்ளார்
• நுாலின் இறுதியில், தலமுறை வரிசையில் அப்பர் பாடிய தலங்களின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது
• சைவ சமய அறிமுகம், நால்வர் பெருமக்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புவோர் இந்நாவலை வாசிக்கலாம்

Order on WhatsApp