திருவாசகம் – உரையுடன்
₹250.00
உரையாசிரியர்: கா. சுப்பிரமணிய பிள்ளை
பக்கங்கள்: 448
வெளியீடு: கவின் பப்ளிகேஷன்ஸ்
- மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம், பன்னிரு திருமுறைகளுள் எட்டாம் திருமுறையாக வைக்கப்பெற்றுள்ளது
- இந்த ஞானநுாலுக்கு கடந்த நுாற்றாண்டில் சைவ சித்தாந்த அறிஞர் பலர் உரை எழுதி வெளியிட்டனர்
- எம்.எல். பிள்ளை, கா. சு. பிள்ளை என்று அழைக்கப்பட்ட கா. சுப்பிரமணிய பிள்ளை எழுதிய உரை, 1933 ஆம் ஆண்டு, சைவ சித்தாந்த மகா சமாஜம் மூலம் முதன்முறையாக வெளியானது
- ஒவ்வொரு பாடலுக்கும் பொழிப்புரையும் குறிப்புரையும் வரைந்துள்ளார். தேவையான இடங்களில் அருஞ்சொற்பொருளும் கொடுத்துள்ளார்
- இப்பதிப்பில், பொழிப்புரை மற்றும் இடம் பெற்றுள்ளது; எளிய உரை
- சைவ சமயத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவோர், திருவாசகம் பயில விரும்புவோருக்கு இந்நுால் சிறந்த வழிகாட்டியாக திகழும்




