0

திருவாசக விஷய சூசனம்

100.00

ஆசிரியர்: சோளங்கிபுரம் ஸ்ரீலஸ்ரீ சிவ அருணகிரி முதலியார்

பக்கங்கள்: 120

வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை

  • தமிழக சைவ ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர் சோளங்கிபுரம் அருணகிரி முதலியார். இவர் சிவயோகி என்றும் போற்றப்படுபவர்
  • இவர் எழுதிய பல நுால்களில் இந்நுால் மிக முக்கியமானது
  • சூசனம் என்ற சொல்லுக்கு குறிப்பு அல்லது விளக்கம் என்று பொருள். திருவாசகத்தில் உள்ள சில பதிகங்களுக்கு விளக்கம் என்று கொள்ளலாம்
  • சிவபுராணம் தொடங்கி, நீத்தல் விண்ணப்பம் வரையிலான ஆறு பதிகங்கள், எட்டாம் பதிகமான திருவம்மானை, 12 ஆவது பதிகமான திருச்சாழல், 14 ஆவது பதிகமான திருவுந்தியார் ஆகியவை என மொத்தம் 60 கட்டுரைகளாக விளக்கம் எழுதியுள்ளார்
  • இவற்றில், மொத்தம் 250 வேதப் பிரமாணங்களைக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது
  • சைவர்கள் அவசியம் பயில வேண்டிய நுால்
Order on WhatsApp