• கல்லும் கரையும் வண்ணம் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர், அகத்துறை அமையப் பாடிய நுால் திருக்கோவையார்
• இந்நுாலுக்கு, ஞானபரமான கொளு, பழங்காலம் தொட்டே உண்டு
• திருவாசகத்திற்கு உரை செய்த காழித் தாண்டவராயர், அதனை நன்கு விரித்தும் விளக்கியும் விரித்தும் தொகுத்தும் பொருள் புலப்படுத்தினார்
• முதன்முறையாக அந்தக் கொளுக்கள் அடிப்படையில் விரிவுரை எழுதியவர் மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர்
• திருவாவடுதுறை ஆதீனத்தின் திருவாசக மாநாட்டை முன்னிட்டு இவ்வுரை, 1965 ஆம் ஆண்டு ஆதீனத்தால் வெளியிடப்பட்டது
• இந்நுாலை, தமிழ் வளர்ச்சி இயக்ககம் மீளவும் அச்சாக்கியுள்ளது
• சைவ அன்பர்கள், தமிழ் அன்பர்கள், ஆய்வாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் வாசித்து உணர வேண்டிய அற்புத நுால் இது
திருக்கோவையார் – மூலமும் உரையும்
₹200.00
ஆசிரியர்: மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர்
பக்கங்கள்: 320
வெளியீடு: தமிழ் வளர்ச்சி இயக்ககம்
• கல்லும் கரையும் வண்ணம் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர், அகத்துறை அமையப் பாடிய நுால் திருக்கோவையார்
• இந்நுாலுக்கு, ஞானபரமான கொளு, பழங்காலம் தொட்டே உண்டு
• திருவாசகத்திற்கு உரை செய்த காழித் தாண்டவராயர், அதனை நன்கு விரித்தும் விளக்கியும் விரித்தும் தொகுத்தும் பொருள் புலப்படுத்தினார்
• முதன்முறையாக அந்தக் கொளுக்கள் அடிப்படையில் விரிவுரை எழுதியவர் மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர்
• திருவாவடுதுறை ஆதீனத்தின் திருவாசக மாநாட்டை முன்னிட்டு இவ்வுரை, 1965 ஆம் ஆண்டு ஆதீனத்தால் வெளியிடப்பட்டது
• இந்நுாலை, தமிழ் வளர்ச்சி இயக்ககம் மீளவும் அச்சாக்கியுள்ளது
• சைவ அன்பர்கள், தமிழ் அன்பர்கள், ஆய்வாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் வாசித்து உணர வேண்டிய அற்புத நுால் இது
Related Books
திருமூலர் திருமந்திரம் – 5, 6 தந்திரங்கள் ஸ்ரீ பஞ்சாக்ஷர தீபம் என்னும் உரையுடன்
₹150.00 Add to cartநற்றமிழ் வல்ல நால்வர்
₹85.00 Add to cartதிருவாசக விஷய சூசனம்
₹100.00 Add to cartதிருமூலர் திருமந்திரம் – 1, 2, 3 தந்திரங்கள் ஸ்ரீ பஞ்சாக்ஷர தீபம் என்னும் உரையுடன்
₹450.00 Add to cart