தாயுமானவர் பாடல் தொகுப்பு (தமிழ் உரையும் ஆங்கில மொழிபெயர்ப்பும்)
₹290.00
உரையாசிரியர் & மொழிபெயர்ப்பு: பேராசிரியர் சு. ந. சொக்கலிங்கம்
பக்கங்கள்: 600
வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்
- தாயுமானவ சுவாமிகளின் பாடல்களில் இருந்து குறிப்பிட்ட சில பாடல்களைத் தேர்வு செய்து அவற்றுக்கு உரை எழுதியும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் பெரும்பணி ஆற்றியுள்ளார் பேராசிரியர் சு. ந. சொக்கலிங்கம்
- மொத்தமுள்ள 56 தலைப்புகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பாடல்களுக்கு பதவுரை, கருத்துரை, ஆங்கில மொழிபெயர்ப்பு என விரிவாக எழுதியிருக்கிறார் பேராசிரியர்
- நுாலின் தொடக்கத்தில், தாயுமானவர் வாழ்வும் வாக்கும் என்ற தலைப்பில், அவரது வாழ்க்கை சம்பவங்கள், வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் விரிவாக பேசப்பட்டுள்ளன
- தாயுமானவர், சங்கராச்சாரியாரின் வேதாந்தக் கோட்பாட்டை ஏற்கவில்லை என்பதை பேராசிரியர் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளார்
- சைவர்கள் இந்நுாலை அவசியம் வாங்கிப் பயில வேண்டும்




