0

சைவாநுட்டான விதி

108.00

ஆசிரியர்: ஸ்ரீமத் வாலையானந்த சுவாமிகள்

பக்கங்கள்: 128

வெளியீடு: சைவ சமயாசார சம்ரக்ஷண அபிவிருத்தி சபா

• சைவ சமயத்தின் அடிப்படை விதிகளில், சைவ தீட்சை பெறுவது
• சமயம், விசேடம், நிர்வாணம், ஆசாரியம் என நான்கு வகை தீட்சைகள் உள்ளன
• இவற்றில் முதலிரண்டு தீட்சை பெற்றோர் சந்தியாவந்தனம் எப்படி செய்வது என்று விளக்குவதுதான் இந்நுால்
• இந்நுாலின் பிற்பகுதியில் முத்திரைகளுக்கான படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன
• சைவக் கிரியைகளில் நாட்டமுடையவர்களுக்கு மட்டுமின்றி, சைவ அன்பர்கள் அனைவரும் கற்று கடைப்பிடிக்க வேண்டிய நுால் இது

Order on WhatsApp