0

சேக்கிழார் அடிப்பொடி மீது சித்திரகவி மாலை

60.00

ஆசிரியர்: புலவர் பி. வி. அப்துல் கபூர் சாஹிப்

பக்கங்கள்: 64

வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை

நுாலின் அளவு: டபுள் கிரெளன்

  • இந்நுாலாசிரியர், தம் 24 வயது தொடங்கி சித்திரக் கவிகள் எழுதி வந்தவர்
  • 1969ஆம் ஆண்டில், தம் 82வது வயதில், டி. என். ஆர். மீது சித்திரகவி புனைந்து அதை நுாலாக்கினார்
  • இதில் மொத்தம் 22 சித்திரக் கவிகளும், 13 வகையான புதுமையான விகற்பங்கள் கொண்ட செய்யுட்களும் பாடியுள்ளார்
  • இதன் முதல் பதிப்பு 1969 ஆம் ஆண்டும், இரண்டாம் பதிப்பு 2009 ஆம் ஆண்டும் வெளிவந்தது
  • தமிழ் இலக்கணம் படிப்போர்க்கு இந்நுால் நல்ல விருந்தாக அமையும்
Order on WhatsApp