New

செம்மொழித் தமிழ்ச் சமயக் கருத்தரங்கக் கட்டுரைகள் – பதிப்பாசிரியர்கள்: சத்தியமூர்த்தி, சேதுபந்தனன்
₹200.00
பக்கங்கள்: 191 | வெளியீடு: திராவிடச் சான்றோர் பேரவை
Description
- பக்கங்கள்: 191
- வெளியீடு: திராவிடச் சான்றோர் பேரவை
திராவிடக் கட்சிகள், தமிழைப் போற்றுவதாகப் போக்கு காட்டி, இறுதியில் இறை மறுப்பில் வந்து நிற்கின்றன
ஆனால் தமிழுக்கும் பக்திக்குமான தொடர்பினை மறுக்க முடியாது; மறைக்க முடியாது
2010 ஆம் ஆண்டு, கோவையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்தது
அதை முன்னிட்டும், அப்போதைய ஆட்சியாளர்களின் கருத்துகளை மறுக்கும் பொருட்டும் இந்நுால் வெளியானது
தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய அரிய தகவல்கள் நிறைந்த நுால் இது


Reviews
There are no reviews yet.