சித்தாந்த சாராவளி (நகல் பிரதி)
₹630.00
ஆசிரியர்: திரிலோசன சிவாசாரியர்
பதிப்பு: கொ. ஷண்முகசுந்தர முதலியார்
பக்கங்கள்: 632
வெளியீடு: சைவ சித்தாந்த நுாற்பதிப்புக் கழகம்
- சைவ ஆகமங்களில் கூறப்பட்டுள்ள சைவ சித்தாந்தத்தின் சாரத்தைக் கூறுவது இந்நுால்
- மிருகேந்திர ஆகமத்தின்படி, நாற்பாதங்களும், ஞானம், கிரியை, யோகம், சரியை என்று வகைப்படுத்தப்பட்டுள்ள வரிசையில் இந்நுாலில் கூறப்பட்டுள்ளன
- பொ. ஆ. 12 ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படும் திரிலோசன சிவாசாரியரின் இந்நுால், சைவ சித்தாந்தத்தில் மிக முக்கியமான நுாலாகக் கருதப்படுகிறது
- வடமொழியில் அநந்த சிவாசாரியர் என்பவர் இதற்கு வியாக்யானம் செய்துள்ளார். அதன் தமிழ் மொழிபெயர்ப்பை, புதுச்சேரி வரதாசாரியர் என்பவர் செய்துள்ளார்
- இந்நுாலின் நகல் அச்சினை சைவ சித்தாந்த நுாற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது




