சதகத் திரட்டு – தொகுதி 1
₹80.00
பதிப்பாசிரியர்: முனைவர் த. இராசேசுவரி
பக்கங்கள்: 374
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
• தமிழில் சதகம் என்பது, சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று
• 100 பாடல்களில், புலவர் தாம் விரும்பிய கருத்துகளை ஒரே யாப்பு வகையில் பாடுவது
• மண்டல சதகங்கள், நீதி சதகங்கள், துதி சதகங்கள், பதிக சதகங்கள் என பல வகைகள் உள்ளன
• இந்நுாலில், முதல் தொகுதியில் ஐந்து சதக நுால்கள் இடம் பெற்றுள்ளன
• இவற்றில் அவையாம்பிகை சதகம் என்பது, மயிலாடுதுறை அபயாம்பிகை மீது பாடப்பட்டது
• இந்நுாலில் ஒவ்வொரு பாடலுக்கும் பொழிப்புரையும், அருஞ்சொற்பொருளும் கொடுக்கப்பட்டுள்ளன
• சைவ சமய நெறிமுறைகள், பழமொழிகள், நீதிநெறிகள், வாழ்க்கை முறைகள், அறிவுரைகளைத் தெரிந்து கொள்ள இந்நுால் நன்கு உதவும்






