A3 – ரூ. 400
• ஆளுடைய பிள்ளையாராகிய திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்தது கோளறு திருப்பதிகம்
• இதில் உள்ள 11 பாடல்களுக்கும் தனித்தனியாக ஓவியம் வரைந்து, அப்பாடல்களுக்கு விளக்கமும் செய்துள்ளார் ஆசிரியர்
• நுாலின் இறுதியில், நவக்கிரகங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தனித்தனி ஓவியங்களோடு விளக்கியுள்ளார்
• நுாலின் நிறைவில், ஆளுடைய பிள்ளையும் அப்பரடிகளும் திருமறைக்காட்டு ஈசரை வணங்கும் முழுப்பக்க ஓவியம் அலங்கரிக்கிறது
• கோளறு திருப்பதிகத்திற்கு தனித்தனி ஓவியங்களோடு கூடிய இந்த விளக்க உரை நுால், நாம் வாங்கிச் சேகரித்து வைக்க வேண்டிய அற்புதப் பொக்கிஷம்
• இந்நுால், A4 மற்றும் A3 ஆகிய அளவுகளில் கிடைக்கிறது; விலை மாறுபடும்
கோளறு பதிகம் ( மூலமும் உரையும்)
₹200.00
ஓவியமும் விளக்கமும்: பத்மவாசன்
பக்கங்கள்: 40
வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
A3 – ரூ. 400
• ஆளுடைய பிள்ளையாராகிய திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்தது கோளறு திருப்பதிகம்
• இதில் உள்ள 11 பாடல்களுக்கும் தனித்தனியாக ஓவியம் வரைந்து, அப்பாடல்களுக்கு விளக்கமும் செய்துள்ளார் ஆசிரியர்
• நுாலின் இறுதியில், நவக்கிரகங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தனித்தனி ஓவியங்களோடு விளக்கியுள்ளார்
• நுாலின் நிறைவில், ஆளுடைய பிள்ளையும் அப்பரடிகளும் திருமறைக்காட்டு ஈசரை வணங்கும் முழுப்பக்க ஓவியம் அலங்கரிக்கிறது
• கோளறு திருப்பதிகத்திற்கு தனித்தனி ஓவியங்களோடு கூடிய இந்த விளக்க உரை நுால், நாம் வாங்கிச் சேகரித்து வைக்க வேண்டிய அற்புதப் பொக்கிஷம்
• இந்நுால், A4 மற்றும் A3 ஆகிய அளவுகளில் கிடைக்கிறது; விலை மாறுபடும்
Related Books
பதினொராந் திருமுறை (மூலம்)
₹200.00 Add to cartதிருமூலர் திருமந்திரம் – நான்காம் தந்திரம் ஸ்ரீ பஞ்சாக்ஷர தீபம் என்னும் உரையுடன்
₹190.00 Add to cartமாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருக்கோவையார் (மூலம்)
₹70.00 Add to cartகாரைக்கால் அம்மையார் வரலாறும் பதிகங்களும்
₹100.00 Add to cart