0

கொடிக்கவியும் வினாவெண்பாவும் (தெளிவுரையுடன்)

15.00

உரையாசிரியர்: முனைவர் கு. சுந்தரமூர்த்தி

பக்கங்கள்: 32

வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம்

• சித்தாந்த சாத்திரம் 14ல், கொடிக்கவியும், வினாவெண்பாவும் அடங்கும்
• உமாபதி சிவாச்சாரியர் அருளிய சித்தாந்த அட்டகத்துள் இந்த இரண்டு நுால்களும் உண்டு
• தில்லை எனும் சிதம்பரத்தில், கொடியேற்றும்போது தடைப்பட்ட காலத்தில், இறைவன் உத்தரவுப்படி உமாபதி சிவம் பாடியதுதான் கொடிக்கவி. மொத்தமே நான்கு வெண்பாக்கள் கொண்டது
• மொத்தம் 13 வெண்பாக்கள் கொண்டது வினாவெண்பா
• இரு நுால்களுக்கும் எளிய நடையில் உரை வரைந்துள்ளார் உரையாசிரியர்
• சைவ சித்தாந்தம் பயில்வோர் இவ்விரு நுால்களையும் அவசியம் வாசிக்க வேண்டும்

Order on WhatsApp