0

காதம்பரி (மூலமும் வசனமும்)

300.00

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

Order on WhatsApp

Description

ஆசிரியர் (Author): வாழவந்த பெருமாள்
பக்கங்கள் (Pages): 384

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
பேரரசர் ஹர்ஷர் அவையில் இருந்த வடமொழிக் கவிஞரான பாணபட்டர் எழுதிய நுால் காதம்பரி
கி.பி. 7 ஆம் நுாற்றாண்டில் எழுதப்பட்ட இந்நுாலை, கி.பி. 1401 ஆம் ஆண்டில், தமிழகத்தில் காவிரிக் கரையில் வாழ்ந்திருந்த, வாழவந்த பெருமாள் எனும் கவிஞர், தமிழில் மொழிபெயர்த்தார்
ஏட்டுச் சுவடியில் இருந்த இந்நுாலை, ஜே. கிருஷ்ணையங்கார் என்பவர், 1912 ஆம் ஆண்டு, அரும்பதவுரையோடும், வசனத்தோடும் பதிப்பித்தார்
இந்நுாலின் பிரதி ஒன்றினை, சேக்கிழார் அடிப்பொடி தி. ந. இராமச்சந்திரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திடம் பதிப்பிக்கும்படி கொடுத்தார்
அதன்படி, 1997 ஆம் ஆண்டு இந்நுால் பதிப்பிக்கப்பட்டது. இப்போது பதிப்பில் இல்லை

Reviews

There are no reviews yet.

Be the first to review “காதம்பரி (மூலமும் வசனமும்)”

Your email address will not be published. Required fields are marked *