0

Thiruvacakam First Five Hymns

60.00

Translation: S. A. Sankaranarayanan

பக்கங்கள் (Pages): 64

Translation: S. A. Sankaranarayanan
வெளியீடு: சூரியனார்கோயில் ஆதீனம்
குடந்தைக் கல்லுாரி ஆங்கிலப் பேராசிரியரான திரு. சங்கரநாராயணன், சூரியனார்கோயில் ஆதீன மாத வெளியீடான ‘சிவசிவா’ இதழில், ஆங்கிலத்தில் சைவ சித்தாந்தம் தொடர்பான பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்தார்
திருவாசகத்தின், சிவபுராணம் முதல், திருச்சதகம் வரையிலான முதல் ஐந்து பகுதிகளுக்கான இவரது ஆங்கில மொழிபெயர்ப்பு இந்நுாலாக வெளிவந்துள்ளது
ஆங்கிலம் வழி திருவாசகத்தை அறிய விரும்புவோருக்கு இந்நுால் வழிகாட்டியாக அமையும்

Order on WhatsApp
SKU: TNR-ARCHIVE-033 Categories: , , Tags: , ,