காக்கும் காளியின் காருண்ய மஹிமை
₹200.00
ஆசிரியர்: சிவஸ்ரீ விஜய. சோமசேகர சிவாசார்யர்
பக்கங்கள்: 64
வெளியீடு: சிவாசார்யர் அறக்கட்டளை & சிவஸ்ரீ ஸாம்பமூர்த்தி சிவாசார்யர் டிரஸ்ட்
• பராசக்தியின் ஓர் அம்சமே காளி என்ற தெய்வம். இவளே கிராம தேவதையாகவும் குலதெய்வமாகவும் விளங்குகிறாள்
• இவளது உருவம் உக்கிரமாக இருப்பதால் பக்தர்கள் பெரும்பாலும் அஞ்சியே வழிபடுகின்றனர். ஆனால் உண்மையில் இவ்வம்மை கருணைக் கடல்
• அதனால் காளியை இஷ்ட தெய்வமாகப் போற்றி வழிபடுவதற்குத் தேவையான செய்திகளை இந்நுால் தருகிறது
• சாக்தம், சக்தி பேதம், மகா காளீ தோற்றம், காளீ என்ற சொல்லின் பொருள், காளீயின் திருத்தலங்கள், சாக்த பூஜா விதிமுறை, காளி கோயில் அமைப்பு, காளியின் திருவுருவங்கள் எனப் பல தகவல்களை இந்நுால் தருகிறது
• கிராம தேவதைக் கோயில்களின் அர்ச்சகர்களுக்கு இந்நுால் சிறந்த வழிகாட்டி







