ஆலயாகார அர்த்த விவரணம் (கோயில் உருவ விளக்கம்)
₹200.00
ஆசிரியர்: சிவஸ்ரீ விஜய. சோமசேகர சிவாசார்யர்
பக்கங்கள்: 68
வெளியீடு: சிவாசார்யர் அறக்கட்டளை & சிவஸ்ரீ ஸாம்பமூர்த்தி சிவாசார்யர் டிரஸ்ட்
• கோயில்கள் என்பவை வெறும் கட்டடங்கள் அல்ல. அவை நம் ஆன்மாவை மேம்படுத்தி இறைவனோடு சேர்க்கப் பயன்படும் கருவிகள்
• அதனால் அதன் ஒவ்வொரு உறுப்புக்கும் விளக்கங்களும், தத்துவப் பொருள்களும் இருக்கின்றன
• அதன்படி, சிவாலயங்களின் விமானங்கள் தொடங்கி கருவறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை இந்நுால் சிவாகமங்கள்படி விளக்குகிறது
• கோபுரங்கள், கொடிமரம், பரிவார தெய்வங்கள், மண்டப வகைகள் ஆகியவற்றையும் இந்நுால் விளக்குகிறது
• கோயில் என்ற கட்டடத்துக்கும் மனித உடலுக்குமான பொருத்தங்களை ஆகமப்படி இந்நுால் விளக்குகிறது
• கோயில்களின் அமைப்பை விளங்கிக் கொண்டால் தான், நம் வழிபாடு நிறைவு பெறும்
• சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கிப் படித்துணர வேண்டிய நுால் இது





