0

கயிலைபாதி காளத்திபாதித் திருவந்தாதி (உரையுடன்)

₹65.00

ஆசிரியர்: நக்கீரதேவ நாயனார்

பக்கங்கள்: 152

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

 

 

  • பதினொன்றாம் திருமுறையில் இந்தப் பிரபந்தம் இடம் பெற்றுள்ளது
  • இதில் 100 நேரிசை வெண்பாக்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ஒற்றைப்படை பாடல்கள் கயிலை மலையையும் இரட்டைப்படைப் பாடல்கள் காளத்தி மலையையும் போற்றுகின்றன
  • இப்பிரபந்தத்திற்குப் பழைய உரை ஒன்று உள்ளது. அதை, 1951 ஆம் ஆண்டு ஆதீன வெளியீடாக த. ச. மீ., கொண்டு வந்தார். அதன் மறுபதிப்பே இந்நுால்
  • இதில் சீகாளத்திப் பற்றிய வரலாறு, தலபுராணக் குறிப்புகள், பண் ஆராய்ச்சி உள்ளிட்ட  தகவல்கள் அமைந்த அரிய ஆய்வுக் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது
Order on WhatsApp