0

இருபா இருபஃது (தெளிவுரையுடன்)

15.00

உரையாசிரியர்: முனைவர் கு. சுந்தரமூர்த்தி

பக்கங்கள்: 44

வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம்

• ஸ்ரீமெய்கண்டதேவ நாயனாரின் தலைமை மாணாக்கரான ஸ்ரீ அருணந்தி சிவம் அருளிச் செய்தது இருபா இருபஃது
• சுபக்கமாகிய சித்தாந்தத்தைப் பேசுவதோடு, பரபக்கமாகிய மற்ற சமயிகளையும் குறிப்பிடுகிறார் ஸ்ரீ அருணந்தி சிவம்
• வெண்பா மற்றும் அகவல் யாப்பில் அமைந்த பாடல்கள் அடுத்தடுத்து வரும் 20 பாடல்களைக் கொண்டது இந்நுால்
• இந்நுாலுக்கு எளிய நடையில் தெளிவுரை எழுதியுள்ளார் உரையாசிரியர்
• நுாலின் தொடக்கத்தில், விரிவான ஆராய்ச்சி முன்னுரை இடம் பெற்றுள்ளது
• சைவ சித்தாந்தம் பயில விரும்புவோர் அவசியம் வாசிக்க வேண்டிய நுால் இது

Order on WhatsApp