0

ஆநந்த மடம்

200.00

வங்க மூலம்: பங்கிம் சந்திர சட்டோபாத்யாய

தமிழில்: மஹேச குமார சர்மா

பதிப்பாசிரியர்: டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்

பக்கங்கள்: 320

வெளியீடு: ஸ்ரீபுவனேஸ்வரி பதிப்பகம்

  • 1773 ஆம் ஆண்டு வங்கதேசத்தில், ஆட்சியாளர்களுக்கு எதிராக நடந்த சந்நியாசிகள் கலகத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் இது
  • இந்நாவலை, பங்கிம் சந்திர சாட்டர்ஜி, 1882 ஆம் ஆண்டு வங்கமொழியில் எழுதி வெளியிட்டார்
  • இந்நாவல் ஆட்சிக்கு எதிரானது எனக் கூறி அப்போதைய பிரிட்டிஷ் அரசு தடை செய்தது
  • 1908 ஆம் ஆண்டு தமிழில் முதன்முறையாக மஹேச குமாரசர்மாவால் மொழிபெயர்க்கப்பட்டது.
  • அந்நுால், 2000 ஆம் ஆண்டு மீண்டும் மறுபதிப்பு செய்யப்பட்டது
Order on WhatsApp