0

வால்மீகி விஜயம்

100.00

வங்க மூலம்: மகாமகோபாத்தியாய ஹரப்பிரசாத சாஸ்திரிகள்

தமிழில்: மஹேச குமார சர்மா

பக்கங்கள்: 112

வெளியீடு: மருதம் பதிப்பகம்

  • மேற்கு வங்கத்தின் ஒப்பற்ற அறிஞரான ஹரப்பிரசாத சாஸ்திரி, வங்க மொழியில் எழுதிய புகழ்பெற்ற காவியம் இது
  • வசிஷ்டர், விஸ்வாமித்திரர், வால்மீகி ஆகிய மூவருக்கு இடையிலான நிகழ்வுகள் கற்பனை செய்யப்பட்டு இந்நுாலாக உருவெடுத்தது
  • ‘வங்க தரிசனம்’ இதழிலே தொடராக வெளியான இந்நுாலை, தமிழில் மஹேச குமார சர்மாவை மொழிபெயர்க்கச் செய்து, தமது ‘கம்ப நிலயம்’ பதிப்பகம் மூலம் வெளியிட்டார் வ.வே.சு. ஐயர்.
  • அந்நுால், 2002 ஆம் ஆண்டு, பெ. சு. மணி, டி.என்.ஆர். ஆகியோர் முயற்சியால், மருதம் பதிப்பகம் மூலம் வெளிவந்தது
Order on WhatsApp