0

Thiruvacakam First Five Hymns

60.00

மொழிபெயர்ப்பு: S. A. Sankaranarayanan

பக்கங்கள்: 64

வெளியீடு: சூரியனார்கோயில் ஆதீனம்

  • குடந்தைக் கல்லுாரி ஆங்கிலப் பேராசிரியரான திரு. சங்கரநாராயணன், சூரியனார்கோயில் ஆதீன மாத வெளியீடான ‘சிவசிவா’ இதழில், ஆங்கிலத்தில் சைவ சித்தாந்தம் தொடர்பான பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்தார்
  • திருவாசகத்தின், சிவபுராணம் முதல், திருச்சதகம் வரையிலான முதல் ஐந்து பகுதிகளுக்கான இவரது ஆங்கில மொழிபெயர்ப்பு இந்நுாலாக வெளிவந்துள்ளது
  • ஆங்கிலம் வழி திருவாசகத்தை அறிய விரும்புவோருக்கு இந்நுால் வழிகாட்டியாக அமையும்
Order on WhatsApp