0

அறப்பளீசுர சதகம் – மூலமும் உரையும்

80.00

ஆசிரியர்: அம்பலவாணக் கவிராயர்

உரையாசிரியர்: முனைவர் கோ. விசயராகவன்

பக்கங்கள்: 113

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

• தமிழில் உள்ள சதக நுால்களில் முக்கியமானது அறப்பளீசுர சதகம்
• 18 ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்த அம்பலவாணக் கவிராயரால் பாடப்பட்ட நுால் இது
• கொல்லி மலையில் உள்ள சதுரகிரி எனும் அறப்பள்ளியில் எழுந்தருளியுள்ள அறப்பளீசுரரைத் தெய்வமாகக் கொண்டு பாடப்பட்டது இந்நுால்
• பல்வேறு உலக நீதிகளை 100 பாடல்களில் சொல்கிறது இந்நுால்
• 100 பாடல்களுக்கும் தெளிவுரையும், பாடலின் மையக் கருத்தும் கொடுக்கப்பட்டுள்ளன

Order on WhatsApp