அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் (மூலமும் உரையும்)
₹100.00
உரையாசிரியர்: முனைவர் கா. நாகராசு
பக்கங்கள்: 120
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• இன்றைய கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுார் வட்டத்தில் உள்ளது அரும்பாத்தை ஊர்
• விநாயகர் மீதான பிள்ளைத்தமிழ் நுால்களில் இதுவே பழமையானது; ஆசிரியர் பெயர் தெரியவில்லை
• மொத்தம் 10 பருவங்களும் 100 பாடல்களும் கொண்டது
• இந்நுாலில் விநாயக புராணம், பிற புராணங்கள், தலபுராணங்களில் உள்ள செய்திகள் இடம்பெற்றுள்ளன
• சைவ சித்தாந்தக் கருத்துகள் பல பாடல்களில் இடம்பெறுகின்றன




