அந்தாதி – தொகுதி 2 – உரையுடன்
₹120.00
ஆசிரியர்: பொய்கைப் பாக்கம் நல்லண்ண முதலியார் & பெயர் தெரியாத புலவர்கள்
பக்கங்கள்: 118
வெளியீடு: டாக்டர் உ. வே. சாமிநாதையர் நுால்நிலையம்
- ஓலைச் சுவடிகளில் உள்ள நுால்களை அச்சிடும் திட்டத்தின் கீழ் இந்நுால், இவ்வாண்டு (2026) வெளியிடப்பட்டுள்ளது
- இதில், பரவைபுரி வெண்பா அந்தாதி, திருத்தவத்துறை திரிபந்தாதி, திருத்தவத்துறை கலித்துறை அந்தாதி ஆகிய மூன்று நுால்கள், உ. வே. சாமிநாதையர் நுால்நிலையக் காப்பாட்சியர் முனைவர் பெ. சுயம்பு உரையுடன் இடம்பெற்றுள்ளன
- விழுப்புரம் மாவட்டம் பனையபுரம் என்பதே பரவைபுரி. இந்நுாலில் மொத்தம் 96 வெண்பாக்கள் உள்ளன
- இன்றைய லால்குடியே திருத்தவத்துறை. திரிபந்தாதியில் மொத்தம் 10 செய்யுட்களும், கலித்துறை அந்தாதியில் 18 செய்யுட்களும் மட்டுமே உள்ளன
- மூன்று நுால்களும் சிவபரத்துவத்தையும் சிவபக்தியையும் மிகுதியும் போற்றுகின்றன




