ஞான உலகம் (சைவ சித்தாந்தம் – ஓர் எளிய அறிமுகம்)
₹50.00
ஆசிரியர்: ஆதீனப் புலவர் சு. குஞ்சிதபாதம்
பக்கங்கள்: 132
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• சைவ சித்தாந்தத்தை தொடக்க நிலையில் அறிந்து கொள்ள விரும்பும் ஆர்வலர்களுக்கான நுால்
• தற்காலத்திற்கு ஏற்ற எளிய உரைநடையில் எழுதப்பட்டது
• ஒவ்வொரு பகுதியின் நிறைவிலும் வினா – விடை வழங்கப்பட்டுள்ளது
• நுாலின் இறுதியில் 36 தத்துவங்கள் தோற்றம் தொடர்பான படம், இந்திரியங்கள் அவற்றின் தொடர்புடைய தத்துவங்கள் குறித்த அட்டவணை, 14 சித்தாந்த சாத்திரங்களின் பட்டியல், துறைசை ஆதீன பண்டார சாத்திரங்களின் பட்டியல் ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன





