0

The History of Manikkavacagar – மாணிக்கவாசகர் வரலாறு

(மணிவாசகர் – புத்தர்களை வென்று வாகை சூடியவர்)

(மணிவாசகர் – புத்தர்களை வென்று வாகை சூடியவர்)
ஆங்கில மூலம்: ஜி. யு. போப்
தமிழில்: தி. பாலகிருஷ்ணன்
பக்கம்: 204
விலை: ரூ. 100
வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்
தமிழகத்திற்கு கிறித்துவத்தைப் பரப்ப வந்தவர் ஜி. யு. போப். இவர் திருவாசகத்தில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்தார். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்
அம்மொழிபெயர்ப்பிற்கு முன்பே, திருவாசகம் குறித்து அவர் பல கட்டுரைகள் எழுதியிருந்தார்
1898 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள விக்டோரியா இன்ஸ்டிடியூட்டில் அவர் பேசியதுதான் இந்நுால். இது பின்னர் அவர் வெளியிட்ட திருவாசக மொழிபெயர்ப்பிலும் சேர்க்கப்பட்டது
இந்நுாலில் ஆங்கில மூலம் தனியாகவும், தமிழ் மொழிபெயர்ப்பு தனியாகவும் கொடுக்கப்பட்டுள்ளன

Order on WhatsApp
SKU: TNR-ARCHIVE-044 Categories: , , Tags: , ,