மாணிக்கவாசகர் வரலாறு
₹180.00
ஆங்கில மூலம்: ஜி. யு. போப்
தமிழில்: தி. பாலகிருஷ்ணன்
பக்கங்கள்: 204
வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்
- தமிழகத்திற்கு கிறித்துவத்தைப் பரப்ப வந்தவர் ஜி. யு. போப். இவர் திருவாசகத்தில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்தார். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்
- அம்மொழிபெயர்ப்பிற்கு முன்பே, திருவாசகம் குறித்து அவர் பல கட்டுரைகள் எழுதியிருந்தார்
- 1898 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள விக்டோரியா இன்ஸ்டிடியூட்டில் அவர் பேசியதுதான் இந்நுால். இது பின்னர் அவர் வெளியிட்ட திருவாசக மொழிபெயர்ப்பிலும் சேர்க்கப்பட்டது
- இந்நுாலில் ஆங்கில மூலம் தனியாகவும், தமிழ் மொழிபெயர்ப்பு தனியாகவும் கொடுக்கப்பட்டுள்ளன





