Tales and Poems of South India
₹300.00
ஆசிரியர்: எட்வர்ட் ஜெவிட் ராபின்சன்
பக்கங்கள்: 398
வெளியீடு: T.N. Ramachandran
- 19 ஆம் நுாற்றாண்டில் தமிழகத்தில் மதம் பரப்ப வந்த புராட்டஸ்ண்ட் மதபோதகருள் ராபின்சனும் ஒருவர்
- இங்குள்ள இலக்கியங்கள், சில கதைகள் ஆகியவற்றைத் திரட்டி 1873 ஆம் ஆண்டு ‘தமிழ் விஸ்டம்’ என்ற பெயரில் ஒரு திரட்டினைக் கொண்டு வந்தார்
- அதன் விரிவாக்கமாக, 1885 ஆம் ஆண்டு இந்த நுாலை வெளியிட்டார்
- இதில், திருக்குறளின் அறம், பொருள் ஆகியவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு, மூதுரை, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நீதிநெறி விளக்கம், கபிலர் அகவல், மரியாதை ராமன், ராயர் – அப்பாஜி கதைகள் உள்ளிட்டவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகியவை அடங்கியுள்ளன
- தமிழுக்குத் தொண்டு செய்த ஐரோப்பியருள் இந்நுாலாசிரியரின் தொண்டு இன்னும் விரிவாகப் பேசப்படவில்லை





