0

TAMIL HEROIC POEMS

130.00

மொழிபெயர்ப்பு: ஜி. யு. போப்

Order on WhatsApp
SKU: TNR-ARCHIVE-055 Categories: , , Tags: , ,

Description

பக்கங்கள் (Pages): 176

மொழிபெயர்ப்பு: ஜி. யு. போப்
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
திருக்குறள் உள்ளிட்ட நீதிநுால்களை மொழிபெயர்த்த ஜி. யு. போப், புறப்பொருள் வெண்பா மாலையையும் புறநானுாற்றில் சில பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்
அந்த மொழிபெயர்ப்புகளை, ஏசியாட்டிக் க்வார்ட்டர்லி ரிவ்யூ இதழிலும், ஜே.எம். நல்லசாமி பிள்ளை நடத்தி வந்த சித்தாந்த தீபிகா ஆங்கில இதழிலும், தமிழன் ஆன்ட்டிக்வோரி இதழிலும் வெளியிட்டு வந்தார்
இவை மொத்தமாகத் திரட்டப்பட்டு 1910 ஆம் ஆண்டு நுாலாக வெளிவந்தன
தென்னிந்திய சைவ சித்தாந்த நுாற்பதிப்புக் கழக நிர்வாக இயக்குநர் தாமரைச் செல்வர் வ. சுப்பையா பிள்ளை அவர்களின் பவள விழாவை முன்னிட்டு (70 வயது நிறைவு), 1973 ஆம் ஆண்டு கழக வெளியீடாக இந்நுால் வந்தது
அதையடுத்து 1997 ஆம் ஆண்டு இந்நுால் மீண்டும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடாக வந்தது. இப்போது பதிப்பில் இல்லை

Reviews

There are no reviews yet.

Be the first to review “TAMIL HEROIC POEMS”

Your email address will not be published. Required fields are marked *