Seven Ethico – Didactic Works In Tamil – (தமிழ் நீதிநுால்கள் – சம்ஸ்கிருதம், ஆங்கிலம் மொழிபெயர்ப்புகளுடன் )
₹200.00
பதிப்பாசிரியர்கள்: சேக்கிழார் அடிப்பொடி தி. ந. இராமச்சந்திரன் மற்றும் வித்வான் T. V. ஸ்ரீநிவாசன் M.A.
பக்கங்கள்: 198
வெளியீடு: Kala Samrakshana Sangkam
- 1870களில் தமிழகத்தில் மதப் பரப்பலுக்காக வந்த கிறித்துவ போதகர்களில் ஒருவர் ரெவரென்ட் எஸ். வின்ஃப்ரட்
- இவர், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றிவேற்கை, நன்னெறி, நீதிநெறி விளக்கம் ஆகிய நீதி நுால்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1872 ஆம் ஆண்டு வெளியிட்டார்
- இந்நுாலுக்கு மற்றொரு கிறித்துவ போதகரான ஜான் முர்டாக் அணிந்துரை அளித்துள்ளார்
- இன்னொரு கிறித்துவ போதகரான எட்வர்ட் ஜெபிட் ராபின்சன் என்பவரும், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை ஆகிய மூன்று நுால்களை மட்டும் 1885 ஆம் ஆண்டு மொழிபெயர்த்து வெளியிட்டார்
- பண்டித வியாகரண சாகித்ய சிரோமணி டி.எஸ். வைத்தியநாத சாஸ்திரி, கே. எஸ். நரசிம்ம சாஸ்திரி ஆகியோர் மேற்கண்ட நீதிநுால்களை, 1961 மற்றும் 1966 ஆம் ஆண்டுகளில் மொழிபெயர்த்தனர்
- மேற்கண்ட ஆங்கிலம் மற்றும் சம்ஸ்கிருத மொழிபெயர்ப்புகளையும், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகியவற்றுக்கு இராமாநுச கவிராயர் மற்றும் மாகறல் கார்த்திகேய முதலியார் எழுதிய காண்டிகை உரையையும் சேர்த்து இந்நுாலை 1996 ஆம் ஆண்டு வெளியிட்டார் டி. என். ஆர்.






