ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்
₹100.00
குறிப்புரை: தமிழ்த் தாத்தா உ.வே.சா
பக்கங்கள்: 228
வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடம்
• தமிழ் இலக்கியத்தின் ஒப்பற்ற சிங்கமாகத் திகழ்ந்தவர் குமரகுருபர சுவாமிகள்
• அவர் இயற்றிய நுால்களுள் வைத்தீஸ்வரன் கோயில் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், மிகப் புகழ் பெற்றது
• சந்தக் குழிப்புடனும், தமிழ்த் தாத்தா உ. வே. சா. வின் குறிப்புகளுடனும் இந்நுால் வெளியாகியுள்ளது
• நுாலின் தொடக்கத்தில் குமரகுருபர சுவாமிகளின் வாழ்க்கை வரலாறும், பிள்ளைத் தமிழின் இலக்கணமும் பேராசிரியர் ம. வே. பசுபதியால் எழுதப்பட்டுள்ளன
• இடப்பக்கம் சந்தி பிரிக்கப்படாத மூலப் பாடலும் அதற்கு நேரே வலப்பக்கம், சந்தி பிரிக்கப்பட்ட பாடலும் இடம் பெற்றுள்ளன
• சைவ இலக்கியங்களை முறையாக வாசிக்க விரும்புவோருக்கும், தமிழ் மாணவர்களுக்கும் இந்நுால் வரம்






