ரெளரவ ஆகம வித்யா பாதம் (சங்கதமும் – தமிழும்)
₹320.00
மொழிபெயர்ப்பு: செ. முருகவேள்
பக்கங்கள்: 192
வெளியீடு: புனிதர் பேரவை & இலங்கை சைவநெறிக் கழகம்
• சைவ ஆகமங்கள் 28 ல் ரெளரவ ஆகமும் ஒன்று. இது இறைவனின் அகோர முகத்தில் இருந்து வெளிப்பட்டது
• ஸ்ரீகண்ட பரமசிவம் – தேவி – நந்தீசர் – பிரம்மன், இந்திரன் – ஊரு ரிஷி – றுசி என்ற ரிஷி – ராம ரிஷி – ருரு ரிஷி என இவ்வாகமம் பூமிக்கு வந்த குருபரம்பரை சொல்லப்படுகிறது
• இவ்வாகமத்தின் வித்யாபாதப் பகுதியை, செ. முருகவேள், தமிழாக்கியுள்ளார்
• மொத்தம் 10 படலங்கள் இப்பாதத்தில் உள்ளன. மூல சுலோகங்கள் சம்ஸ்கிருதத்திலும், தமிழ் எழுத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குத் தமிழில் பொழிப்புரையும் தேவையான இடங்களில் குறிப்புரையும் கொடுக்கப்பட்டுள்ளன
• நுாலின் பின் இணைப்பாக, அத்வா நியாசம், பதமந்திரத் தாண்டகம், தொடர்மொழிகள், தனிமொழிகள் மற்றும் எழுத்துக்கள், பின்னுரை ஆகியன கொடுக்கப்பட்டுள்ளன
• சைவ ஆகமம் கற்போருக்கும் ஆய்வாளருக்கும் இந்நுால் பயன்படும்






