0

முருகப் பெருமான் சிற்றிலக்கியங்கள் (மூலமும் உரையும்)

₹120.00

பக்கங்கள்: 120

வெளியீடு: டாக்டர் உ. வே. சாமிநாதையர் நுால்நிலையம்

  • இன்றைய ஈரோடு மாவட்டத்தில் உள்ளது சிவகிரி திருத்தலம். இத்தலத்தில் வேலாயுத சுவாமி கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளார்
  • இவர் மீது, வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்ட இலக்கியங்கள் இந்நுாலில் இடம் பெற்றுள்ளன
  • சிவகிரி வேலாயுத சுவாமி காதல், சிவகிரி ஒலியலந்தாதி, வேல்முருகர் தாலாட்டு, குமரர் தாலாட்டு ஆகிய நான்கு பிரபந்தங்கள் முதன்முதலாக ஓலைச் சுவடிகளில் இருந்து இந்நுாலில் இடம் பெற்றுள்ளன
  • சைவ சித்தாந்தக் கருத்துகளும், திருஞானசம்பந்தரைப் போற்றும் கருத்துகளும் இப்பிரபந்தங்களில் அமைந்துள்ளன
Order on WhatsApp